நாங்கள் ஏதாவது ஒன்றை உருவாக்க பல முயற்ச்சிகளை எடுத்து இறுதிக்கட்டத்தில் அதில் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து இருக்கலாம். அல்லது தற்காலிகமாக கைவிட்டு இருக்காலாம். அந்த தோல்விக்கும் கைவிடலுக்கும் காரணம் நல்ல நன்பர்கள் எம்மோடு இல்லாமல் போனதே நல்ல நன்பர்கள் எம்மோடு இருந்தால் நாங்கள் எதையும் நம்பிக்கையுடன் செய்யலாம் நல்ல நன்பர்கள் நாம் அடையப்போகும் வெற்றியின் படிக்கற்கள்.
Saturday, April 26, 2008
Wednesday, April 16, 2008
ஒவ்வொரு மனிதனுற்கும் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் . அவ்வளியில் சென்று வெற்றி பெற முயலும் போது பல தடைகள் இருக்கலாம். அந்த தடைகள் தானக வருவதைவிட எம்மை வெற்றியடைய விடக்கூடாது என்பதில் எம்மைச்சுற்றி பல மனிதர்கள் தடைகளை உருவாக்கி உள்ளர்கள் அவர்களால் போடப்பட்ட தடைகளை தாண்டிச்சென்று வெற்றியின் இறுதிக்கட்டத்தை அடைய உன்னிடம் உள்ள கடசிப்பலத்தை அவர்களுக்கு கடைசி இலக்கு வரும் வரை காட்டி விடாதே நீ சறுக்கி விழுந்து விடுவாய் .......................?
எழுத்துருவாக்கம் K.V.VETTICHELVAN at 4/16/2008 11:52:00 AM 0 comments
உன்னுடைய இலட்சிய பாதையில் சென்று வெற்றி பெறுவதற்கு பல தடைகள் காத்து இருக்கின்றது நீ சோர்ந்து விடாதே நீ உன்னுடைய இலட்சியக்கனவை அடைவதற்காக கட்டப்பட்ட நம்பிக்கையை அசைத்துப்பாற்க நினைத்தாலே நீ அடையப்போகும் வெற்றியின் பாதை தடுமாறிவிடும்.
எழுத்துருவாக்கம் K.V.VETTICHELVAN at 4/16/2008 11:47:00 AM 0 comments
